வெற்றிக்களிப்பில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

election stalin tamil nadu
By Vanan May 03, 2021 02:19 PM GMT
Report

தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், முத்தமிழறிஞர் கருணாநிதி பயிற்றுவித்ததைப் போன்று தமது கடமையை ஆற்றும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள தி.மு.க மு.க.ஸ்டாலின், தனது தந்தையான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தற்கு சென்று அஞ்சலி செலுத்தியதை அடுத்து இதனைத் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு நேற்று நள்ளிரவு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துடன், மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்