ஸ்டாலின் ஓர் பயங்கரவாதி!! விடுதலைப் புலிகளுடனும் தொடர்புண்டு - ஆளும் கட்சி எம்.பி பரபரப்பு தகவல்

ltte stalin madura vidanage
By Vanan Jul 22, 2021 09:53 AM GMT
Report

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் உதவினார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஸ்டாலின் உண்மையில் இலங்கை மாணவர்கள் மீதோ, ஆசிரியர்கள், கல்வி, நாட்டின் மீதோ கரிசனை கொண்டவரல்ல.

கடந்த போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கொழும்புக்கு வருவதற்காக வீதித்தடைகளை நீக்கச்சொன்ன ஒரு பயங்கரவாதி. இப்போதும் அவர் பயங்கரவாத செயற்பாட்டையே செய்கின்றார்.

அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியையும், வரப்பிரசாதங்களையும் பெறுகின்றவர். அதுபற்றி இன்றும் நான் தகவல்களைப் பெற்றுவருகின்றேன்.

கடந்த வாரம் பெற்ற தகவல்களை வைத்து நான் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விரைவில் சென்று தகவலளிக்கவுள்ளேன் என மதுர வித்தானகே எச்சரித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016