தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்டம் ஆரம்பம்
india
tamilnadu
stalin
By Sumithiran
தற்போது தமிழகத்தில் தி மு க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.முதலமைச்சராக மு.க ஸ்டாலின் உள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் அ தி மு க அமைச்சர்களை குறிவைத்து ஸ்டாலினின் ஆட்டம் ஆரம்பமாகலாம் என எதிர்பார்த்த நிலையில் எதுவித தொடர்களுமே அற்ற முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணி என்ன என்பதை ஐ பி சி தமிழின் ‘மெய்ப்பொருள்’நிகழ்ச்சிக்கு சவுக்கு சங்கர் விபரிக்கிறார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி