புதிய பாதை.... புதிய பயணம்! புதிய அத்தியாயத்தை தொடங்கும் நாள் - இந்த ராசிக்காரருக்கு மட்டும் இன்று அமோகம்....!
Horoscope
People
Religion
Hinduism
Horoscopes
By Vasanth
மிதுன ராசிக்காரர்கள் இன்றைய நாளில் புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.
அதேபோன்று கடக ராசிக்காரர்கள் கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். இதேபோன்று ஏனைய ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி