ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை

Iran Middle East Strait of Hormuz
By Dharu Oct 17, 2026 06:43 PM GMT
Report

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்காவால் விரைவான மற்றும் பாரிய இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பேச்சுவார்த்தை மேசையில் அவற்றைக் கைவிடுவதா அல்லது அமெரிக்காவால் ஏற்படுத்தக்கூடிய பேரழிவை எதிர்கொள்வதா என்பதை ஈரான் மிக விரைவில் தீர்மானிக்க வேண்டும்.

தேவைப்பட்டால், அமெரிக்கா அதனை விரைவாகச் செயல்படுத்தும்.

ஹோர்முஸில் அதிகரித்த பதற்றம்: ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ஹோர்முஸில் அதிகரித்த பதற்றம்: ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

மரபுவழி ஏவுகணை ஆயுதக் களஞ்சியம்

ஈரான் தனது நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் நோக்கில், பெருமளவிலான மரபுவழி ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறது.

ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை | Stern Warning Issued By The Us To Iran

அதேவேளை, அணுசக்தி தொடர்பான தனது இலட்சியங்களையும் ஈரான் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

எதிரிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரச் செய்வதற்கு அமெரிக்காவின் இராணுவ வலிமை அவசியமானது.

மேலும் லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்புக்கும், யேமனில் செயல்படும் ஹூதி அமைப்புக்கும் ஈரான் நிதியுதவி வழங்குகிறது.

இதன்படி அமெரிக்கப் படைகள் மற்றும் கடல் வழி வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு வாஷிங்டன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016