3 பேருந்துகள் மோதி கோர விபத்து - 9 பேர் படுகாயம்
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Kiruththikan
விசேட அதிரடிப் படைக்கு (STF) சொந்தமான 3 பேருந்துகள், ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
காலி - கொழும்பு பிரதான வீதியில், பாணந்துறை பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின அணிவகுப்பு

சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பயணித்த பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி