தற்காலிகமாக நிறுத்தப்படும் போராட்டம்! எடுக்கப்பட்ட தீர்மானம்
Struggle
SriLanka
Health Officer
By Chanakyan
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை காலை 8மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
18 சுகாதார சங்கங்கள் இணைந்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்