வீழும் ஹோர்முஸ் நீரிணையின் ஆதிக்கம்: அமெரிக்கா முன்னெடுக்கும் புதிய எரிசக்திப் பாதை

Donald Trump World Strait of Hormuz
By Shalini Balachandran May 15, 2026 10:26 PM GMT
Report

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மிக முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் ஆதிக்கம் வரும் காலங்களில் குறையக்கூடும் என் அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் புதிய குழாய் வழித்தட வசதிகளை மேம்படுத்தி வருவதால் வளைகுடா பிராந்தியத்திலிருந்து எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கு ஹோர்முஸ் நீரிணையைத் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லாத வேறு வழிகள் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் குறைவதை நாம் காண்போம் என்று நான் நினைக்கிறேன் ஆனால் அந்த நாடுகளின் எரிசக்தி உற்பத்தித் திறன் மற்றும் விநியோகத்தின் முக்கியத்துவம் ஒருபோதும் குறையாது என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் மௌனத்தினால் சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி!

ட்ரம்பின் மௌனத்தினால் சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி!

மிகச்சிறந்த கூட்டாளிகள் 

வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் மிகச்சிறந்த கூட்டாளிகள் என்பதையும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் அவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாகப் பில்லியன் கணக்கான டொலர் இழப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இத்தகைய மாற்று வழித்தடங்கள் உலகப் பொருளாதாரத்திற்குப் பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீழும் ஹோர்முஸ் நீரிணையின் ஆதிக்கம்: அமெரிக்கா முன்னெடுக்கும் புதிய எரிசக்திப் பாதை | Strait Of Hormuz Importance To Decline Us Envoy

அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் செழிப்பு அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சி திரும்புவதைக் காண அமெரிக்கா விரும்புவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே இந்த எரிசக்திப் போக்குவரத்து மாற்றங்கள் அமையும் என்றும் ரைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய குழாய் வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கடல்வழி முற்றுகைகளால் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்காலத்தில் தவிர்க்கப்படலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா வங்கிகளின் அதிர்ச்சிகள்! அச்சத்தில் வெளிநாட்டு இலங்கையர் நிலை

சிறிலங்கா வங்கிகளின் அதிர்ச்சிகள்! அச்சத்தில் வெளிநாட்டு இலங்கையர் நிலை

மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்!

மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020