ஹோர்முஸ் நீரிணை விரைவாக திறக்கப்பட வேண்டும்! சீன ஜனாதிபதியின் முதல் பகிரங்க அறிக்கை

China Dollars Crude Oil Strait of Hormuz Iran-US Conflict
By Dharu Apr 21, 2026 10:14 AM GMT
Report

ஈரான் போர் குறித்த தனது முதல் பகிரங்கக் கருத்துக்களை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மீதான பதற்றம் குறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது சர்வதேசத்தின் முக்கிய நீர்வழிப்பாதை வழியாகப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அவர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள்

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள்

சீன அறிக்கை

இந்த விடயத்தை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு சீனா அழைப்பு விடுக்கிறது. 

அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. மேலும் சர்ச்சைகள் அரசியல் மற்றும் இராஜதந்திர வழிகளில் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலனுக்காக, ஹோர்முஸ்இயல்பான போக்குவரத்திற்காகத் திறந்திருக்க வேண்டும். இதனால் சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை நீக்கப்படாது : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை நீக்கப்படாது : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை

சீனா மத்திய கிழக்கில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கின்றது. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எதிர்காலத்தையும் தலைவிதியையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை சீனா ஆதரிக்கிறது.

இதன் மூலம், பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மத்திய கிழக்கு நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஹோர்முஸ் வழியாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகின் மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருப்பதால், அந்த நீரிணையில் தடையற்ற போக்குவரத்தை மீட்டெடுப்பது அதற்கு முக்கியமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு ஈரான் அனுப்பிய எச்சரிக்கும் தொனியிலான மறைமுகச் செய்தி

ட்ரம்புக்கு ஈரான் அனுப்பிய எச்சரிக்கும் தொனியிலான மறைமுகச் செய்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001