தனியார் போக்குவரத்தில் கொண்டுவரப்படும் கடுமையான நடைமுறை - மீறினால் சட்ட நடவடிக்கை

Sri Lanka Podujana Peramuna Transport Dilum Amunugama
By Vasanth Feb 21, 2021 04:45 AM GMT
Report

கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என பேருந்து பயணிகள் சங்கத்தின் இணைப்பாளர் விமுக்தி துஷான்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், காலை வேளைகளில் மாத்திரமே குறிப்பிட்ட எண்ணிக்கை விடவும் அதிகளவான பயணிகள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுவகின்றனர். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அனைத்து உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5இற்கும் மேற்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதால் பல பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவில்லை. எனவே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் குறிப்பிட்ட அளவான எண்ணிக்கையை விடவும் அதிகளவான பயணிகளை பேருந்துகளில் ஏற்றிச் செல்வதை தவிர்ப்பதற்கு நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமதெரிவிக்கையில், இதன்போது பதிலளித்த அவர், அதிகளவான பயணிகளை ஏற்றிச்செல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆசனங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகளவான பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 90 பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025