அச்சத்தில் உலகம்: இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் அணு நிலையம் - சூளுரைக்கும் ஈரான்

Iran Nuclear Weapons Iran Nuclear Sites Israel-Iran conflict Iran-US Conflict
By Thulsi Jul 22, 2026 03:01 AM GMT
Report

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து 11-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், ஈரான்-அமெரிக்க மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது

ஈரானின் இராணுவ கட்டளை மையங்கள், கடல்சார் கட்டமைப்புகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள்இ வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஈரானின் தென்மேற்கே உள்ள குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள பெஹ்பஹான் மற்றும் ஒமிதியே நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகின என்று அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கனடா வழியே அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல்! குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்சிகோ கும்பல்

கனடா வழியே அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல்! குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்சிகோ கும்பல்

ஈரான் ரகசியமாக இடமாற்றம் 

ஈரானின் நடான்ஸ் (Natanz) பகுதிக்கு அருகில் மலைக்கு அடியில் மிக ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் அமெரிக்க ராணுவம் பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். 

அச்சத்தில் உலகம்: இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் அணு நிலையம் - சூளுரைக்கும் ஈரான் | Strikes Iran Targets Aircraft Hangars Drone Sites

ஈரானின் பிற அணு உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்குள்ள ஆயிரக்கணக்கான அதிநவீன யுரேனியம் சுத்திகரிப்பு சென்ட்ரிஃபியூஜ்களை (Centrifuges) இந்த பாதுகாப்பான மலைக் குடைவுப் பகுதிக்கு ஈரான் ரகசியமாக இடமாற்றம் செய்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த பங்கர்-பஸ்டர் (Bunker Buster) குண்டுகளாலும் கூட எளிதில் ஊடுருவ முடியாத அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், தங்களது அணுசக்தி திட்டத்தை பாதுகாக்கும் கடைசி அரணாக ஈரான் இதனைப் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்த மையத்தின் நுழைவாயில்கள் மற்றும் உள்கட்டமைப்பை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க - கனடா வர்த்தக மோதல்...! ட்ரம்ப்புடன் அவரச கலந்துரையாடலில் கார்னி

அமெரிக்க - கனடா வர்த்தக மோதல்...! ட்ரம்ப்புடன் அவரச கலந்துரையாடலில் கார்னி

போர் கட்டுக்கடங்காத நிலை

தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலும் "போரை விரிவுபடுத்தும்" என்று ஈரான் எச்சரித்ததுடன், அப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் நலன்களைக் குறிவைப்பதாகவும் சூளுரைத்தது.

அச்சத்தில் உலகம்: இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் அணு நிலையம் - சூளுரைக்கும் ஈரான் | Strikes Iran Targets Aircraft Hangars Drone Sites

ஈரானின் மிக முக்கியமான இந்த நிலத்தடி அணுசக்தி மையத்தைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் கட்டுக்கடங்காத நிலையை எட்டும் என அச்சம் எழுந்துள்ளது.

பிரதமரைத் இரகசியமாக நோட்டமிட்ட மூன்று நபர்கள் அதிரடி கைது...! எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்

பிரதமரைத் இரகசியமாக நோட்டமிட்ட மூன்று நபர்கள் அதிரடி கைது...! எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026