17 வயது மாணவி தவறான முறைக்குட்படுத்தப்பட்ட விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jun 22, 2024 09:27 AM GMT
Report

ஹன்வெல்ல (Hanwella) எபுல்கம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தவறான முறைக்குட்படுத்திய ஐந்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (22) மேற்கொள்ளப்பட்டதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் இன்று (22) காலை சட்டத்தரணி ஊடாக ஹங்வெல்ல காவல் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு


விசாரணை

இதன் போது, 21 முதல் 24 வயதுடைய கடுவெல நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது மாணவி தவறான முறைக்குட்படுத்தப்பட்ட விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்கள் | Student Abuse Case Five Arrested Sri Lanka

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (23) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தனது காதலனைச் சந்தித்து விட்டு நேற்று (21) வீடு திரும்பிய பாடசாலை மாணவியை, மோட்டார் சைக்கிளில் 5 பேர் வலுக்கட்டாயமாக ஏற்றி ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று தவறான முறைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நுகேகொடை குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அதிகாரிகள், நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள், நுகேகொட பிரதேச குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள், ஹேங் எல்ல காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வரி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வரி : அமைச்சர் வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025