புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் இடைநடுவே விபத்து : விரைந்து செயற்பட்ட காவல்துறை அதிகாரி

Sri Lanka Police Grade 05 Scholarship examination
By Jaso Oct 15, 2023 11:59 AM GMT
Report

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் சிக்கிய நிலையில் உடன் செயற்பட்ட காவல்துறை அதிகாரி மாணவனுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் பரீட்சை எழுத வைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள பரீட்சை மண்டபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விபத்தில் சிக்கிய மாணவன்

நிலிஷா தேஷாஞ்சன போகுந்தர என்ற மாணவன் மஹிந்த கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்றார். இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்திற்கு வந்து முதல் வினாத்தாள் விடைகளை எழுதி முடித்திருந்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் இடைநடுவே விபத்து : விரைந்து செயற்பட்ட காவல்துறை அதிகாரி | Student An Accident Appearing For The Scholarship

தொடர்ந்து இடைவேளையின் போது, ​​மற்றொரு மாணவனுடன் கழிவறைக்கு செல்ல ஓடும்போது, ​​கட்டடத்தின் நுனியில் கால் இடறி விழுந்து,தலையில் படுகாயமடைந்த நிலையில் பயந்து கதறி அழுதார்.

எல்பிட்டியவில் தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

எல்பிட்டியவில் தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

விரைந்து செயற்பட்ட காவல்துறை அதிகாரி

அவ்வேளை பொரலஸ்கமுவ காவல்நிலைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பதிகாரி, பரீட்சை பாதுகாப்பு மேற்பார்வைக் கடமைகளுக்காக அவ்வேளையில் பிரசன்னமாகிய உப காவல்துறை பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, இது தொடர்பில் பரீட்சை மண்டப அதிபருக்கு அறிவித்ததுடன் அவரது அனுமதியுடன் காயமடைந்த மாணவனை சப்-இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான காரில் வெரஹெர கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் என வைத்தியர்களிடம் கூறி, உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் இடைநடுவே விபத்து : விரைந்து செயற்பட்ட காவல்துறை அதிகாரி | Student An Accident Appearing For The Scholarship

அந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் உடனடியாக மாணவனுக்கு சிகிச்சை அளித்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு

அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் மாணவனை மீண்டும் தேர்வு அறைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தார், அப்போது, ​​தேர்வு கூட அதிபர் தேவையான பொறுப்பான இடங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்து விபத்தில் சிக்கிய மாணவனுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பரீட்சை எழுத அனுமதித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019