மட்டக்களப்பில் மாணவிக்கு நடந்தது என்ன! மரணத்தில் தொடரும் சர்ச்சை

Batticaloa Sri Lanka Police Investigation
By Vanan Sep 16, 2023 07:03 PM GMT
Report

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 17 வயதான மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக அவரது தயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தாயின் குற்றச்சாட்டு

சம்பவம் தொடர்பில் யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், “எனது மகள்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்ப் பிரிவில் மருந்துகளைப் பெற்று அருந்தி வந்த நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சலும், வாந்தி நிலைமையும் ஏற்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு(படங்கள்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு(படங்கள்)


இதனையடுத்தே மகள் உயிரிழந்து விட்டார்” என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிடமுடியும் என வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முழுமையான விபரங்கள் 

இந்த நிலையில் குறித்த மாணவியின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்களை அறியும் முயற்சியை எமது செய்திப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

மட்டக்களப்பில் மாணவிக்கு நடந்தது என்ன! மரணத்தில் தொடரும் சர்ச்சை | Student Died At The Batticaloa Teaching Hospital

எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

லிபியாவில் மரண ஓலம் : குவியல் குவியலாக புதைக்கப்படும் சடலங்கள் : கதறி அழ கூட ஆளில்லாத துயரம் (காணொளி)

லிபியாவில் மரண ஓலம் : குவியல் குவியலாக புதைக்கப்படும் சடலங்கள் : கதறி அழ கூட ஆளில்லாத துயரம் (காணொளி)

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025