தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Batticaloa Government Of Sri Lanka
By Vanan Sep 16, 2023 04:03 PM GMT
Report

கடனில் தங்கியுள்ள சிறிலங்கா அரசு, தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறுவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசின் உள்நாட்டு பெறிமுறையில் நம்பிக்கை இழந்து காணப்படும் மக்களுக்கான நீதியை, சர்வதேசம் வழங்க முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாதவன, மயிலத்தமடு பண்ணையாளர்களின், இரண்டாவது நாள் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறிநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுழற்சி முறையிலான போராட்டம்

மட்டக்களப்பு மாதவன, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தருமாறு கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு | Sri Lanka Fail To Fulfill Obligations Tamil People

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக குறித்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவன, பகுதியிலுள்ள மேச்சல் தரையில் சிங்கள மக்கள் அத்துமீறி பயிற்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதனால் பண்ணையாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இதற்கு தீர்வை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிய போதிலும் அதிகாரிகள் எந்தவொரு தீர்வையும் வழங்கவில்லை.

பிரிட்டனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் செலுத்தவேண்டிய பெருந்தொகை

பிரிட்டனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் செலுத்தவேண்டிய பெருந்தொகை

மேய்ச்சல் தரை மீட்பு

இதனையடுத்து மேய்ச்சல் தரையை மீட்டுத் தருமாறு கூறி சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களுக்கான கடமைகளை செய்ய தவறும் சிறிலங்கா : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு | Sri Lanka Fail To Fulfill Obligations Tamil People

இன்றைய இரண்டாம் நாள் போராட்டத்தில் தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களும் கலந்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை அதிகமாக இருக்குமாம்

நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை அதிகமாக இருக்குமாம்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021