ஓயாவில் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கிப் பலி
Death
Police
Badulla
Students
SriLanka
Oya
By Chanakyan
பதுளை - ஓயாவில் நீராட சென்ற நிலையில், 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்றையதினம் தமது நண்பர்களுடன், ஓயாவில் நீராட சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பதுளை 3ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி