பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி! உண்மையை வெளிப்படுத்திய அரசாங்கம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis
By Pavan Sep 22, 2022 12:59 PM GMT
Report

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் வறுமையின் காரணமாக மதிய உணவிற்கு தேங்காயை உட்கொண்டதாக கூறப்படும் தகவல் ஆதாரமற்றது என அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிபர் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தையின் குடும்பத்திற்கும் உதவுவதற்காக அதிபரின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்பு இலக்கம்  

பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி! உண்மையை வெளிப்படுத்திய  அரசாங்கம் | Student Who Brought Coconut Pieces For Lunch

அதன்படி, அவ்வாறான உதவிகளுக்கு 0114354647 என்ற அவசர உதவி இலகத்திற்கு அழைக்குமாறுஅதிபர் ஊடக பிரிவு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த காலங்களுக்கு முன் பாடசாலைகளில் வழங்கும் மத்திய உணவு இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016