யாழில் ஆபத்தான முறையில் துவிச்சக்கரவண்டி செலுத்தும் மாணவர்கள்
Jaffna
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
ஒரு மாணவர் துவிச்சக்கர வண்டியின் ஆசனத்தில் அமர்திருக்க, மற்றையவர் துவிச்சக்கர வண்டியின் கைப்பிடியில் (handle) அமர்ந்திருந்தவாறு பயணம் செய்துள்ளார்.
மாணவர்களின் பொறுப்பற்ற விதம்
நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்தியுள்ளமையை பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி