மிளகாய் தூள் என நினைத்து இரசாயனைத்தை சுவைத்த பாடசாலை மாணவர்கள்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation School Children
By Kanooshiya Oct 07, 2025 10:59 AM GMT
Report

தம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மிளகாய் தூள் என நினைத்து  இரசாயனப் பொருளை சுவைத்த ஏழு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து சுவைத்துள்ளனர்.

குறித்த மாணவர்களுள் ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதுடன் அவர்கள் சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கம்

அதிக வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கம்

தொடர் விசாரணை

இரும்பைக் கண்டறியப் பயன்படும் இரசாயனப் பொருளை மாணவர்கள் சுவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மிளகாய் தூள் என நினைத்து இரசாயனைத்தை சுவைத்த பாடசாலை மாணவர்கள்! | Students Taste Chemical

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப்பட்டதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நாவில் பெரும் ஆபத்தில் இருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள்

ஐ. நாவில் பெரும் ஆபத்தில் இருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள்

ஐ.நாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகள்

ஐ.நாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026