படையெடுக்கும் வேவ் கப்பல்கள் : சீனாவினால் சுற்றிவளைக்கப்படும் இந்தியா

Pakistan India World Indian Peace Keeping Force
By Niraj David May 27, 2025 03:22 PM GMT
Report

பாகிஸ்தான் இந்தியா பதற்றத்தின் பெருஞ்சத்தத்தில், இந்தியாவை குறிவைத்து சீனா மேற்கொண்டு வருகின்ற சில வியூகங்கள் நிசப்பதமாகவே இருந்துவிடுகின்றன.

போரை முன்வைத்து அங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் பகடை ஆடிக்கொண்டிருக்க, சீனா இந்தியாவை விட  தனது நீண்ட கால நலன்களை நோக்கி மிக வேகமாக நகர ஆரம்பித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.  ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டது.இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான யுத்த முன்னெடுப்புக்கள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்த பொழுது, சீனா தனது வேவு கப்பல் ஒன்றை மெதுவாக இலங்கையின் தென் கடலுக்கு அனுப்பி வைத்திருந்தது.

கடந்த மே மாதம் 10ஆம் திகதி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது.  11ஆம் திகதி சீனா தனது வேவு கப்பல் இந்து சமுத்திரத்திற்கு அனுப்பிவைக்கின்றது.

கொடூரமான ஒரு யுத்த மேகம் இந்தியாவைச் சூழ்ந்து விட்டிருந்த நிலையில், இந்தியாவுக்கு தெற்காக இருக்கின்ற கடற்பரப்பில் சீனா தனது வேவு கப்பலை அனுப்பியிருந்ததானது - இந்திய ஆய்வாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது.

இந்தியாவை குறிவைத்து சீனா தனது வியூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக எவ்வாறு இறுக்க ஆரம்பித்துள்ளது என்பது பற்றியும், கடந்த சில நாட்களாக இந்தியாவைச் சூழ நடைபெற்று வருகின்ற சில அச்சம் தருகின்ற சம்பவங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்

கனடாவில் கடன் செலுத்த தவறுவோர் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் கடன் செலுத்த தவறுவோர் தொடர்பில் வெளியான தகவல்

விமானத்தில் வைத்து அறையப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி: வைரலாகும் காணொளி

விமானத்தில் வைத்து அறையப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி: வைரலாகும் காணொளி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026