உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
World
By Dilakshan
விடுதலைப் புலிகளுடனான போரின் போது நிலவிய சூழலுக்கும் தற்போதைய உலகலாவிய போர்ச் சூழலுக்கும் இடையில் பல்வேறு விதமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் மினி நீர்மூழ்கி கப்பல்கள், ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருந்து வருகிறது.
அவர்களின் கடற்புலிகள் பிரிவு ஒரு மரபு சாரா கடற்படையாக செயற்பட்டு வந்தது, அவர்களிடம் முழு அளவிலான நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கவில்லை.
அதற்கு மாறாக அரை மூழ்கி கப்பல்கள், மற்றும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள்களை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் தி ரிப்போர்ட்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி