தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Price
People
Gold
Ukraine Russia War
By Chanakyan
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,970 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் நெருக்கடி தங்கத்தின் விலை உயர்வுக்கு மிகவும் நெருக்கமான காரணியாக உள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரை தாண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு முன்னர் கொரோனா தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டிருந்தது. தங்கத்தின் விலையானது குறைவடையாத நிலையில் தற்போது உக்ரைன் - ரஷ்யா யுத்தமானது தக்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி