திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்!
ஐவரி கோஸ்ட்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அபிட்ஜானில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது முஸ்தபா ஜில்லா என்ற 21 வயது வீரர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த வீரரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
திடீர் மாரடைப்பு
கடந்த 04 வருடங்களில் ஐவரிகோஸ்ட்டில் மூன்று கால்பந்தாட்ட வீரர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Moustapha Sylla,21 anos,do Racing d'Abidjan,participava de um campeonato na Costa do Marfim.
— ??Lígia?? (@ligiagambol) March 11, 2023
Teve uma parada cardíaca,recebeu atendimento mas não resistiu.
É mais um atleta,até então saudável,que aumenta a lista infindável de óbitos em jovens,deixando familiares inconsoláveis. pic.twitter.com/kXTYfcCl7v
