இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பில் திடீர் அதிகரிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Vanan
வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் வெளிநாட்டுக் கையிருப்பும் மற்றும் அந்திய செலவணி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 1920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவாகியிருந்த 1812 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி