மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

CEB Power cut Sri Lanka Sri Lanka Sri Lanka Railways
By Sathangani Feb 10, 2025 03:13 PM GMT
Report

புதிய இணைப்பு

தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார சபையின் கைப்பேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதை அறிந்துக் கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது.

இதற்கு, பின்வரும் முறைமைகள் ஊடாக குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு | Sudden Power Cut In Sri Lanka Railway Effected

1. மின்வெட்டு நேர அட்டவணை - இலங்கை மின்சார சபையின் இணையத்தள முகவரி : https://dm.ceb.lk Check updates and schedules under the Power Cut Schedule page

2. CEB Care Outage Map o URL: https://cebcare.ceb.lk/Incognito/OutageMap o Customer can check interruption schedules specific to their areas

3. CEB Care Web Customer Portal o URL: https://cebcare.ceb.lk CEBAssist Mobile App (Android Only)

5. SMS Request to 1987 Send an SMS to 1987 with the following format to receive your interruption schedule: INT [electricity account

6. SMS Notifications Receive SMS alerts with demand management schedules specific to your area.

முதலாம் இணைப்பு 

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக தொடருந்து கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, தொடருந்து போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) தெரிவித்துள்ளது.

மேலும், தொடருந்து குறுக்கு வீதிகளின் பாதுகாப்பு கடவைகளை செயற்படுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு : வெளியான காரணம்

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு : வெளியான காரணம்

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தொடருந்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு | Sudden Power Cut In Sri Lanka Railway Effected

மேலும், மின் தடை காரணமாக தொடருந்து நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மின்தடை காரணமாக நீர் விநியோகத்தை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWRDB) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மின்தடை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!

நாடு முழுவதும் மின்தடை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!

திடீர் மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

திடீர் மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022