கூட்டமைப்புடனான சந்திப்பை ஏன் கோட்டாபய திடீரென ஒத்தி வைத்தார்? காரணம் வெளியானது
srilanka
colombo
political
tna
gota
By S P Thas
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவிருந்தது. எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து இச்சந்திப்பு திடீரென ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான காரணம் என்ன? இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகள்,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்