காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்த இளைஞன்
Sri Lanka Police
Nuwara Eliya
By Vanan
நுவரெலியா - நானு ஓயா பகுதியில் இளைஞன் ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு( 19) 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் தொடர்பில் நானு ஓயா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காதல் தோல்வி
இளைஞன் மது அருந்திய நிலையில், தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கிருந்த சிலரிடம் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞனின் சடலம் தற் போது நுவரெலியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நானு ஓயா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி