மட்டக்களப்பில் சுமனரத்ன தேரர் -காவல்துறை மோதல்(காணொளி)
Sri Lanka Police
Batticaloa
By Sumithiran
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் குழுவிற்கு இடையில் காரசாரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது மார்பில் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக சுமனரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமனரத்ன தேரர் -காவல்துறை மோதல்
வாக்குவாதத்தின் போது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் சுமனரத்ன தேரரை தள்ளுவது காணொளியில் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்