உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி

M A Sumanthiran Election ITAK Current Political Scenario
By Shalini Balachandran Mar 19, 2025 09:20 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கான வேட்பு மனுக்கள், எம்.ஏ சுமந்திரன் தலைமையில் நேற்று (19) கிழக்கு மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்த எதிரொலி : ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் விடுவிப்பு

போர் நிறுத்த எதிரொலி : ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் விடுவிப்பு

தமிழரசுக் கட்சி 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி | Sumanthiran Opinion On Local Government Elections

இப்படியாகத்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு, பத்து கட்சிக் கூட்டென பல செய்திகள் கூட்டுகள் வந்தன.

தப்பி தவறி ஒருவர் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார், எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது.

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா : இந்த ஒரு செடி வளர்த்தால் போதும்

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா : இந்த ஒரு செடி வளர்த்தால் போதும்

சபைகளுக்கான வேட்புமனு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம்.

மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை காலை சமர்ப்பிப்போம்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி | Sumanthiran Opinion On Local Government Elections

நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.

அதனால் சற்று நேரம் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்

அமெரிக்காவில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்

உள்ளூராட்சி சபை

கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை அத்தோடு, தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.   

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் ஆனால் எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி : சுமந்திரன் அதிரடி | Sumanthiran Opinion On Local Government Elections

இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.

அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் ஏற்பட்ட தாமதம் : ஜோ பைடன் மீது மஸ்க் குற்றச்சாட்டு

சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் ஏற்பட்ட தாமதம் : ஜோ பைடன் மீது மஸ்க் குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023