திருகோணமலை கன்னியாவுக்கு சுமந்திரன் திடீர் விஜயம்

Trincomalee M A Sumanthiran Kathiravelu Shanmugam Kugathasan
By Independent Writer Jan 04, 2026 02:46 PM GMT
Report
Courtesy: Buharys Mohamed

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றப் பகுதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (04) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அங்கு உள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினையும் பார்வையிட்டிருந்தார்.

அவருடன் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பிரசன்னமாகியிருந்தார்.

தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (04) பார்வையிட்டதுடன் குறித்த ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய கோகிலரமணியுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

திருகோணமலை கன்னியாவுக்கு சுமந்திரன் திடீர் விஜயம் | Sumanthiran Visit To Trincomalee Kanniya

குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதனை நிறுத்தக் கோரும் விண்ணப்பம் உள்ளிட்ட பல விண்ணப்பங்களைக் கோரி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடியிருந்தார்.

நிபந்தனைகளுடன் வந்த இணக்கப்பாடு

இந்த வழக்கானது குறித்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் வழங்கப்படுகின்ற 10 பேர்ச் காணியில் பிள்ளையார் கோவிலை கட்டி பிள்ளையார் சிலையை அமைக்கலாம் என்ற நிபந்தனை உள்ளடங்கலாக 6 நிபந்தனைகளுடன் 19.03.2021 அன்று இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கன்னியாவுக்கு சுமந்திரன் திடீர் விஜயம் | Sumanthiran Visit To Trincomalee Kanniya

வெனிசுலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா! நிலைப்பாட்டை அறிவித்த இலங்கை அரசாங்கம்

வெனிசுலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா! நிலைப்பாட்டை அறிவித்த இலங்கை அரசாங்கம்

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு : இலங்கையிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல்

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு : இலங்கையிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026