அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் - ஜூன் மாத கிரகப்பெயர்ச்சி பலன்கள்

Astrology Srilankan Tamil News
By Beulah Jun 03, 2023 10:09 AM GMT
Report

வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன.

குறிப்பாக ஜூன் 15 ஆம் திகதி சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார். இது தவிர கும்ப ராசியில் பயணித்து வரும் சனி, ஜூன் 17 ஆம் திகதி அந்த ராசியில் வக்ரமாகிறார்.

ஜூன் மாதத்தில் சூரியன் மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் ஏற்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளது.

இப்போது 2023 ஜூன் மாதத்தில் சூரிய, சனி நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் - ஜூன் மாத கிரகப்பெயர்ச்சி பலன்கள் | Sun Transit Saturn Retrograde June Zodiac Lucky

ஜூன் 15-க்கு பின் மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் இந்த ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார்.

இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்

அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் - ஜூன் மாத கிரகப்பெயர்ச்சி பலன்கள் | Sun Transit Saturn Retrograde June Zodiac Lucky

ஜூன் 15-க்கு பின் சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் இந்த ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார்.

இதனால் ஜூன் மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

கன்னி

அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் - ஜூன் மாத கிரகப்பெயர்ச்சி பலன்கள் | Sun Transit Saturn Retrograde June Zodiac Lucky

ஜூன் 15-க்கு பிறகு கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் சனி 6 ஆவது வீட்டில் வக்ரமாகிறார்.

இதனால் கன்னி ராசிக்காரர்கள் இம்மாதத்தில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

பணிபுரிபவர்களுக்கு சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இதனால் பணியிடத்தில் உங்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கப் போகும் 4 ராசிக்காரர்கள் - ஜூன் மாத கிரகப்பெயர்ச்சி பலன்கள் | Sun Transit Saturn Retrograde June Zodiac Lucky

ஜூன் 15-க்கு பின் மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார்.

இதனால் இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

என்ன தான் ராசிநாதன் சனி வக்ர நிலையில் இருந்தாலும், மகர ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்குவார்.

அதிர்ஷ்டத்தினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை கடனால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் கடனில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025