சுரேஷ் சலே தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் நிராகரிப்பு
Court of Appeal of Sri Lanka
Arrest
Suresh Salley
By Sindu
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் இடையீட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தியே இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி