ரி20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கம்

Shreyas Iyer Indian Cricket Team Suryakumar Yadav Vaibhav Suryavanshi T20 Cricket
By Jaso Jun 04, 2026 06:23 PM GMT
Report

இந்த ஆண்டு நடைபெற்ற ரி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தொடருக்குப் பிறகு அவரது மோசமான செயல்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (பிசிசிஐ) அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் அடுத்த நிரந்தர ரி20 அணித்தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அணியிலிருந்தும் நீக்கம்

இந்த சுற்றுமார்ச் மாதம் முடிவடைந்த ரி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியா ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அங்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா விளையாட உள்ளது.

ரி20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கம் | Suryakumar To Be Removed From T20 Captaincy

பயணத்திற்கான இந்திய ரி20 அணி சனிக்கிழமை (4) அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், 35 வயதான சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சொல்லிசை பாடகரின் பயங்கரவாத தடை சட்ட கைது! வேடன் முதல் வாகீசன் வரை எச்சரிக்கையா.....

சொல்லிசை பாடகரின் பயங்கரவாத தடை சட்ட கைது! வேடன் முதல் வாகீசன் வரை எச்சரிக்கையா.....

சச்சினுக்கு பின்னர் அணிக்குள் வரும் இளவயது வீரர்

இருப்பினும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, வரவிருக்கும் தொடருக்கான ஆயத்தப் பணிகளுக்காக அணியில் அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரி20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கம் | Suryakumar To Be Removed From T20 Captaincy

அதன்படி, அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டால், 15 வயதான சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்படும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

கோரவிபத்தில் பறிபோன தாய்,மற்றும் மகளின் உயிர்

கோரவிபத்தில் பறிபோன தாய்,மற்றும் மகளின் உயிர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்