காவல்துறை உத்தியோகத்தரின் முகத்தை கடித்து குதறிய திருடன்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Dec 26, 2023 03:09 PM GMT
Report

தொலைபேசி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் முகத்தை கடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக சென்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் சிங்கள பாடசாலைகள் இல்லை: இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

வடக்கு, கிழக்கில் சிங்கள பாடசாலைகள் இல்லை: இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர


திருடன் தப்பியோட்டம்

அத்தோடு, சந்தேகநபர் இதற்கு முன்னராகவும் போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உத்தியோகத்தரின் முகத்தை கடித்து குதறிய திருடன் | Suspect Bit A Police Officer On The Face And Fled

இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்யச் சென்ற வேளை காவல்துறையினருடன் முரண்பட்டு, காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கன்னத்தை கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தேடுதல் நடவடிக்கை

அதேவேளை, பாதிப்புக்குள்ளான காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தரின் முகத்தை கடித்து குதறிய திருடன் | Suspect Bit A Police Officer On The Face And Fled

அத்துடன், தப்பிச் சென்ற சந்தேக நபரை புலத்கொஹுபிட்டிய காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

யாழில் போயா தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

யாழில் போயா தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்