நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டிற்கு முன் மர்ம நபர்
Colombo
Sri Lanka Politician
Sri Lanka Police Investigation
By Sumithiran
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்புத் தொகுதியிலுள்ள உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு முன்பாக வித்தியாசமாகவும் சந்தேகத்திற்கிடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறுப்பினர்கள் காலை வீட்டில் இருந்து வெளியே வந்த போது, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்றைய காலை நேர முக்கிய செய்திகள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி