யாழ்ப்பாண நீர்நிலைத் திட்டங்களை மீள ஆரம்பிக்க 75 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
Jaffna
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Budget 2027
By Pavi
யாழ்ப்பானத்திரல் நீர் நிலைகளை ஆய்வு செய்வதற்காக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இதற்காக 75 மில்லினய் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
பெண்களைத் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1,250 கோடி நிதியுதவித் திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு
75 மில்லியன் ரூபா
யாழ் மாவட்ட நீர்பாசனம் குறித்து சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கான நடவடிக்கைகள் இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த கருத்திட்டம் உள்ளடங்கலான மேலதிக நடவடிக்கைக்கு மேற்படி 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இடைநிறுத்தப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் எமது அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது என ஜனாதிபதி கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்