கடமை தவறிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Mar 16, 2024 01:05 PM GMT
Report

 கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு  காவல்துறை உத்தியோகத்தர்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான 'சமன் கொல்ல' என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை

பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை

 பணி இடைநீக்கத்திற்கு காரணம்

இது தொடர்பில் காவல்துறை அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல் தொடர்பில் காவல்துறை தலைமையக  பரிசோதகருக்கு அறிவுறுத்தாமை இந்த பணி இடைநீக்கத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமை தவறிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்! | Suspension Of Police Officers

இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் அம்பலாங்கொடை காவல்  நிலையத்தில் தொலைபேசி இயக்குனராகவும், கணனி செயற்பாட்டாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் இரு அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மீட்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்