தொலைபேசி அழைப்பில் சந்தேகம் : மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்
Sri Lanka Police
Monaragala
Sri Lanka Police Investigation
By Sumithiran
மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கத்தியால் வெட்டியநிலையில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
மொனராகலை ஜன் உதனகம ஹுலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கணவரின் கத்திக்குத்துத் தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மனைவி
கராப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த பெண், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில், தொலைபேசி அழைப்பில் சந்தேகமடைந்த கணவன், இது தொடர்பில் தகராறு செய்துள்ளார்.
கணவர் கைது
அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் முகம், தலை, கைகால்களில் வெட்டியுள்ளார். சந்தேக நபரின் கணவர் மொனராகலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்