பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Gazette
By Raghav Nov 06, 2024 06:11 AM GMT
Report

பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஆரோக்கியமான விலங்குகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் நோய் பரவல் ஓரளவு குறையும் எனவும் அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல (Dr. Hemali Kothalawala) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  இந்த வர்த்தமானி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை செல்லுபடியாகும். புதிய வர்த்தமானியானது கால்நடை மருத்துவரின் விலங்கு சுகாதார அறிக்கையின் அடிப்படையில் ஆரோக்கியமான பண்ணைகளிலிருந்து நோய்த்தொற்று இல்லாத விலங்குகளைக் கொண்டு செல்வதைச் சாத்தியமாக்குகிறது.

தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை

கால்நடை உற்பத்தி 

மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே அந்த விலங்குகளை வெட்ட முடியும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி சான்றளித்து அதற்கான பதிவை வழங்குவார்.

பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல் | Swine Flu Restrictions Eased And Gazetted

அதன்படி, இறைச்சியைச் சேமித்து வைக்கும் இறைச்சி கூடங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து வெளியேறும் இறைச்சியைப் பதப்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

தயாரிக்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யவும், உணவகங்களில் நோய்த் தொற்று இல்லாத விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்யவும் இந்த வர்த்தமானியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி!

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி!

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை: வெளியான அறிவித்தல்

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை: வெளியான அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
மரண அறிவித்தல்

புலோலி, யாழ்ப்பாணம், சென்னை, India, London, United Kingdom, San Diego, United States

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Zoetermeer, Netherlands

30 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, இணுவில் தெற்கு, Harrow, United Kingdom

30 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

Urumpirai, திருகோணமலை, கொழும்பு, Palermo, Italy, Ilford, United Kingdom

22 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Ecublens, Switzerland

31 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020