யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Thulsi Sep 17, 2025 04:45 AM GMT
Report

யாழில் (Jaffna) தனியார் விருந்தக மதுபானசாலை ஒன்றில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (16.09.2025) இரவு 7 .00 மணியளவில் யாழ். நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தக மதுபானசாலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டுபேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம் | Sword Attack In Jaffna Two Injured

குறித்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீது வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

தப்பிச் சென்றவர்கள் தேடி கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம்

பெண்ணை மோதி தள்ளிவிட்டு தப்பியோடிய டிப்பர் வாகனம்

பொதுமக்களை அச்சுறுத்திய குழு

இதேவேளை, வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: காவல்துறையினர் மீது தாக்குதல்: இருவர் காயம் | Sword Attack In Jaffna Two Injured

மேலும், குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026