யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதியில் இன்று அதிகாலை தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி