உந்துருளியில் வந்த இருவரால் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்..! யாழில் சம்பவம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
வாள்வெட்டு
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியாலை தபால்கட்டை சந்தியில் நேற்று (10) மதிய வேளையில் உந்துருளியில் வந்த இருவர் அவ்வழியே வந்த நபரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி