பறவைக்காய்ச்சலின் தீவிரம் : அவசரமாக கூடிய சுகாதார அமைச்சு

Sri Lanka Ministry of Health Sri Lanka Virus
By Shalini Balachandran Jun 26, 2024 03:07 AM GMT
Report

தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அவசர கூட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டமானது சுகாதார செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால (Palita Mahipala) தலைமையில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

மேற்படி, கூட்டத்தின் போது பறவைக் காய்ச்சலின் அபாயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் ஆதரவு ரணிலுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

சம்பந்தனின் ஆதரவு ரணிலுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

தினசரி பரிசோதனை 

அத்தோடு, ​​மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமானது (MRI) நாடு முழுவதும் உள்ள 20 மருத்துவமனைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை தினசரி பரிசோதனை செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சலின் தீவிரம் : அவசரமாக கூடிய சுகாதார அமைச்சு | Symptoms Of Flu Virus 2024 Meeting

இதனடிப்படையில், 12 ஆண்டுகளாக உலக சுகாதார அமைப்பின் பறவைக் காய்ச்சல் வெளிப்புற தர மதிப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் MRI 100% துல்லியத்தைப் பராமரித்து வருகின்றது.

கொட்டித் தீர்க்கப் போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப் போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் 

அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பறவைக்காய்ச்சலின் தீவிரம் : அவசரமாக கூடிய சுகாதார அமைச்சு | Symptoms Of Flu Virus 2024 Meeting

மேலும், பறவைக் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் ஒரு தொற்று நோயாவதுடன் இது முதன்மையாக பறவைகளை பாதிப்பதுடன் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களையும் பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் உரை தேர்தல் நாடகமே! எதிரணிகள் சாடல்

ரணிலின் உரை தேர்தல் நாடகமே! எதிரணிகள் சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026