தைவானின் சுதந்திரம் : சீன இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

United States of America China Taiwan
By Aadhithya Jun 01, 2024 01:27 PM GMT
Report

சீனாவிடம் (China) இருந்து தைவானை (Taiwan) சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் தாம் அனுமதிக்க மாட்டோம் என சீன இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை சீன இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் ( Lieutenant General Jing Jianfeng) கூறியுள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "தைவானை சீனாவிடம் இருந்து பிரிந்து செல்ல சீன இராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது. தைவானின் சுதந்திரம் என்பது போருக்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.

நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!

நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!

வெளிப்புற தலையீடுகள்

இந்நிலையில், தைவானின் சுதந்திரத்திற்காக போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகவும், சீனாவுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதற்காகவும் சீன இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தைவானின் சுதந்திரம் : சீன இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு | Taiwan Independence Leads To War China Says

அதேவேளை, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சியுடன் செயல்பட்டு வருகின்றது.

மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா (USA) உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து 8 பேர் பலி : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து 8 பேர் பலி : தேடுதல் நடவடிக்கை தீவிரம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி