சீனாவின் அச்சுறுத்தல்..! சர்வதேச சமூகங்களின் உதவியை நாடும் தாய்வான்

United Nations United States of America China Taiwan
By pavan Aug 07, 2022 11:14 AM GMT
Report

தாய்வானில் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றத்தை தடுக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவு வேண்டும் என்று தாய்வான் அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, தாய்வானுக்கும் சீனாவிற்கும் இடையிலான பிராந்திய பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தாய்வானின் கோரிக்கை

சீனாவின் அச்சுறுத்தல்..! சர்வதேச சமூகங்களின் உதவியை நாடும் தாய்வான் | Taiwan President Appeals For International Support

இது குறித்து தாய்வான் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் நிலைமையை அரசாங்கமும், இராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் தகவல் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிராந்திய பாதுகாப்பு நிலைமையில் அதிகரித்து வரும் பதற்றத்தை தடுக்கவும், ஜனநாயக நாடான தாய்வானை ஆதரிக்கவும் சர்வதேச சமூகத்திடம் நான் அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தாய்வானை சுற்றி பல சீன போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் தாய்வானின் இடைநிலைக் கோட்டைத் தாண்டியதாக சனிக்கிழமை(06) அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025