இந்தியாவை நோக்கி தாலிபான்கள்??
india
afkanistan
talibangal
By Shalini
அண்மைய நாட்களில் உலகளவில் பரபரப்பாக பேசப்படும் விடயம் “தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி ஓடியமை” தான்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் என குறிப்பிடப்படுவோரால் இந்திய விமானம் ஒன்று 1999இல் கடத்தியிருந்தார்கள். இந்த விமானம் இறுதியாக ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியது. அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டவர்கள் தலிபான்கள்.
அந்த வகையில் 20 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதுடன், இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு இருக்கும் முக்கிய ஆபத்துக்களின் ஆரம்பமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம்.....
1ம் ஆண்டு நினைவஞ்சலி