ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி
Hong Kong
World
Technology
By Shalini Balachandran
ஹொங்கொங்கில் (Hong Kong) பேசும் குப்பைத் தொட்டி ஒன்று அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குப்பைத் தொட்டி அங்குமிங்கும் நகர்ந்து, மக்களிடம் “நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குப்பையை போட்டவுடன் “ஆ, என்ன சுவையாக இருக்கிறது” என குப்பைத் தொட்டி மகிழ்ச்சியுடன் பதிலளிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
பேசும் குப்பைத் தொட்டி
மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஊக்குவிப்பதே இதன் முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், இந்த குப்பைத் தொட்டி பலருக்கு பொழுதுபோக்கு சின்னமாகவும் மாறியுள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராம் பயனர்கள் இதனை ஆக்கப்பூர்வமான முயற்சி என பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி