கோட்டாபயவின் கோரிக்கை! கண்டுகொள்ளாத ரஷ்யா
Gotabaya Rajapaksa
Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரச தலைவர் கோட்டாபய தனிப்பட்ட முறையில் பேசியதாக அமைச்சர் கூறினார்.
ரஷ்யா உட்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அதற்காக பாடுபடுவேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்