இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்த சிலரின் நடவடிக்கைகளே பிரிவிற்கு காரணம்!

Batticaloa Sri Lanka Tamil National Alliance Election
By Kalaimathy Jan 12, 2023 06:59 AM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்த சிலரின் நடவடிக்கைகள் காரணமாகவே கூட்டமைப்பு என்னும் பேருந்திலிருந்து சிலர் இறங்கிச்சென்றனர்.

அந்த பேருந்தில் தொல்லை கொடுத்தவர்கள் இன்று இறங்கிச்சென்றுள்ளதன் காரணமாக, தற்போது அந்த பேருந்தில் வேறுபலர் ஏறியதால் மீண்டும் பலமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

குடிநீர்த் திட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்த சிலரின் நடவடிக்கைகளே பிரிவிற்கு காரணம்! | Tamil Arasu Kachchi Tna Batticalo Local Election

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமிய நீர்வழங்கல் திட்டம் ஊடாக திக்கோடை மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் உள்ள 112 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை இந்த குடிநீர் விநியோக திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இந்த நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இன்று காலை திக்கோடை மாதிரி வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது.

அடிப்படை வசதியற்ற நிலை

இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்த சிலரின் நடவடிக்கைகளே பிரிவிற்கு காரணம்! | Tamil Arasu Kachchi Tna Batticalo Local Election

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் நா.தருமலிங்கம், பிரதேசசபை உறுப்பினர் விக்னேஸ்வரன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் நீர்வழங்கல் மேற்பார்வை உத்தியோகத்தர் பு.பிரவீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திக்கோடை மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வந்தனர்.

தீர்வு

இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்த சிலரின் நடவடிக்கைகளே பிரிவிற்கு காரணம்! | Tamil Arasu Kachchi Tna Batticalo Local Election

கோடைகாலங்களில் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இன்று குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் நிலைமையேற்பட்டுள்ளது.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026