யாழில் இடம்பெற்ற தமிழ்ப் பொது வேட்பாளரை தீர்மானிப்பதற்கான கூட்டம்!

Sri Lankan Tamils Jaffna Nothern Province Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Jul 28, 2024 04:41 PM GMT
Report

தமிழ்ப் பொது வேட்பாளரை இறுதி செய்வதற்கான முக்கிய கூட்டம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (28) யாழ் வலம்புரி விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று அண்மையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முயற்சி : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முயற்சி : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

உப கட்டமைப்புகள்

இதனையடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான, நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்காக உப கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

யாழில் இடம்பெற்ற தமிழ்ப் பொது வேட்பாளரை தீர்மானிப்பதற்கான கூட்டம்! | Tamil Candidate Decision Meeting In Jaffna

மேலும், தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கும், தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான இந்த உப கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சிவில் சமூக பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்: நாமல் ராஜபக்ச

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்: நாமல் ராஜபக்ச

வெறுமையாகப்போகும் மொட்டுவின் கூடாரம் : ரணிலுக்கு பெருகும் ஆதரவு

வெறுமையாகப்போகும் மொட்டுவின் கூடாரம் : ரணிலுக்கு பெருகும் ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026